ப.சிதம்பரம் இந்தியப் பிரதமராக வேண்டும் என்று
ஏராளமானவர்கள் அவரது புத்தக வெளியீட்டு
விழாவில் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மூன்றே மூன்று கேள்விகள்.
வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும்
என்று கலைஞர் சொன்னது நிச்சயமாக உங்களை
இல்லை என்பது அவருக்கும் தெரியும், உங்களுக்கும்
தெரியும். அவர் சொன்னது அவரையா இல்லை
மு.க.ஸ்டாலினையா?
நீங்கள் அடுத்த பிரதமராக வேண்டும் என்றால்
சொக்கத்தங்கம் சோனியாவின் தெய்வத் திருமகன்
ராகுல் காந்திக்கு அல்வா கொடுப்பது என்று
முடிவெடுத்து விட்டீர்களா?
அடுத்த முறையும் சிவகங்கையில் வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து
விட்டதா? முறைகேடுகளை முடிவு செய்தாகி
விட்டதா? இப்போது திமுக ஆட்சியில் இல்லையே?
இப்போதும் உங்கள் ஆள்தான் சிவகங்கை
கலெக்ட்ரா?
//நீங்கள் அடுத்த பிரதமராக வேண்டும் என்றால்
ReplyDeleteசொக்கத்தங்கம் சோனியாவின் தெய்வத் திருமகன்
ராகுல் காந்திக்கு அல்வா கொடுப்பது என்று
முடிவெடுத்து விட்டீர்களா?//
இந்தியா என்ன அவங்க பரம்பரை சொத்தா?
ப.சிதம்பரத்திற்கு பிரதமருக்கான தகுதிகள் இருக்கின்றன என்ற நினைத்த காலமொன்று உண்டு.இவர் பதவிக்கு வருவதை வடக்கில் முக்கியமாக சர்தார்ஜிகள் விரும்ப மாட்டார்கள்.வரவேண்டுமென்று நினைத்தால் தமிழகத்திற்கும் பயனில்லை.
ReplyDeleteமிஸ்டர் கார்த்திக்!இந்தப் பின்னூட்டம் கேசுக்கு தேறுமா:)