எம்.ஜி.ஆர் சமாதியில இரட்டை இலை,
அண்ணா சமாதியில முன்னாடி உதய சூரியன்,
உத்தர பிரதேசத்தில யானை
தேர்தல் நேரத்துல மட்டுமில்ல
எப்போதும் மக்கள் நம்ம
சின்னத்தை பாத்துக்கிட்டே
இருக்க வேண்டாமா?
வை ராஜா வை
எல்லா இடத்திலயும் வை
ஐயா பணமா?
அம்மா பணமா?
மக்கள் பணம்தானே...
சாப்பிடுங்க, சாப்பிடுங்க
நல்லா சாப்பிடுங்க
அண்ணா சமாதியில முன்னாடி உதய சூரியன்,
உத்தர பிரதேசத்தில யானை
தேர்தல் நேரத்துல மட்டுமில்ல
எப்போதும் மக்கள் நம்ம
சின்னத்தை பாத்துக்கிட்டே
இருக்க வேண்டாமா?
வை ராஜா வை
எல்லா இடத்திலயும் வை
ஐயா பணமா?
அம்மா பணமா?
மக்கள் பணம்தானே...
சாப்பிடுங்க, சாப்பிடுங்க
நல்லா சாப்பிடுங்க
அட...இது அரசியல்..
ReplyDelete