ஆமாம். ராஜினாமா செய்த/செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜ்க்தீப் தன்கர் இப்போது நல்லவராகி விட்டார்.
ஆமாம்.
அவர்கள் புதிய ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டுள்ளவரின் வரலாறு அப்படி . . .
அது சரி,
பாஜகவில் என்ன மகாத்மா காந்திகளா இருக்கிறார்கள்! எல்லோருமே ரத்தக்கறை படிந்த கிரிமினல்கள்தானே!
No comments:
Post a Comment