Friday, February 27, 2026

நெகிழ்ச்சியாய் இருந்தது முதல்வரே . . .


 

மறைந்த பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் முழக்கங்களை எழுப்பிய காட்சி  மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


இது தேர்தல் கால செய்கை என்றெல்லாம் சிலர் நக்கலடிக்கலாம். அவருக்கு முதல்வராகும் யோகமே கிடையாது என்றெல்லாம் ஜாதகம் பார்த்து சொன்னவர்களால் அவர் முதல்வராக இருப்பதை இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அப்படிப்பட்ட சின்ன புத்திக்காரர்களை ஒதுக்கித் தள்ளுவோம்.

அவர் இன்று முழக்கம் எழுப்பியது இயல்பாக, மனதிலிருந்து வந்ததாகத்தான் நான் உணர்கிறேன். 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. sanghi pigs have to come again and again and defecate with their mouth holes.

    ReplyDelete