திரு பர்கலா பிரபாகர் எழுதி ஃப்ரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் தமிழாக்கம் செய்த "புதிய இந்தியா எனும் கோணல் மரம்" நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். முழுமையாக முடித்த பின்பு விரிவாக எழுதுவேன். "வச்சு செய்யறது" என்பதற்கு உதாரணம் இந்த நூல்.
இந்த செய்தியை இதற்கு முன்பு கூட படித்த நினைவு. ராஜ்நாத்சிங்கோ, அருண் ஜெய்ட்லியோ சொன்னார்கள் என்று நினைவு.
மொரார்ஜி தேசாய் மஹாராஷ்டிர (முந்தைய பம்பாய் மாநிலம்) மாநில முதலமைச்சராகவும்
சவுத்ரி சரண் சிங்கும், விஸ்வநாத் சிங்கும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகவும்
பி.வி.நரசிம்மராவ் ஆந்திராவின் முதல்வராகவும்
ஹெச்,டி,தேவே கௌடா, கர்னாடகாவின் முதல்வராகவும்
இருந்திருக்கிறார்கள்.
மோடியை உயர்த்திப் பிடிப்பதற்காக அவர்கள் எப்படி வரலாற்றை மறைக்கிறார்கள் பாருங்கள்!
இதை மூடச்சங்கிகள் நம்ப வேறு நம்புவார்கள்.




This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇங்கேயாதான் வாழ்ந்திக்கிட்டு இருக்கியாடா கொசப்பேட்டை பிச்சைக்காரா? அழகப்பா யூனிவர்சிட்டியில நீயும் உன் கூட்டாளியும் போட்ட பேக்கரி டீலிங் மாதிரியெல்லாம் நாங்க பாஸாகலை. படிச்சு பாஸ் ஆனோம்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete