Saturday, December 5, 2020

சூரப்பா வொர்த்தில்லை கமல்!

 


சூரப்பாவுக்கு ஆதரவாக உணர்ச்சிக் கொந்தளிப்போடு கமலஹாசன் பேசிய காணொளி பார்த்தேன். தேவர் மகன் படத்தில் பார்த்த அதே சிறப்பான பெர்மான்ஸ்.

ஆனால் விளக்கமெல்லாம் தேவையில்லை.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவ்வளவு எமோஷனுக்கு சூரப்பா வொர்த்தில்லை. 

வேண்டுமானால் நீங்கள் அவரை மய்யத்தின் அறிவுசார் பிரிவு தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள். பாஜக நியமித்துள்ள டுபாக்கூர் ஜோசியருக்கு நல்ல போட்டியாக இருப்பார். 

2 comments:

  1. உமக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா? எதோ ஒரு காலத்தில் எல் ஐ சி குமாஸ்தா தேர்வு முடித்து விட்டு , காலம் முழுக்க ஒரு வேலையும் செய்யாமல் காலாட்டி கொண்டு இருக்கும் உமக்கு இதெல்லாம் தேவையா? நீர் நிஜமாகவே அறிவாளியாகவும் உழைப்பாளியாகவும் இருந்தால், எல் ஐ சி வேலையை விட்டு ஒரு தனியார் வேலைக்கு போய் காட்டும். ஏதோ தெரு தெருவாக பாலிசி விற்பது போல் சீன் போடாம உழைச்சு சாப்பிடு.

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா நீ? நடு ராத்திரியில தூக்கத்தை கெடுத்துக்கிட்டு பின்னூட்டம் எழுதியிருக்க? சொந்த அடையாளத்தோட வா,பதில் சொல்றேன். என் மேல பொறாமை பிடிச்ச சில ஜென்மங்கள் இருக்கு. அவங்களோட மொழி தெரியுது உன் பின்னூட்டத்தில்

      Delete