Wednesday, December 16, 2020

அவர்கள் "கொள்கை" ஊஞ்சலாடுகிறது

 


ஒருவருக்கு "கொலுகை" ன்னு கேட்டாலே தலை சுத்திடும்.

இன்னொருத்தரு மத்தவங்க காப்பி அடிக்கக் கூடாதுன்னு ரகசியமா வச்சுருக்காரு.

பாவம் "கொள்கை"

இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குது!

No comments:

Post a Comment