Wednesday, December 23, 2020

விஜய் - சீமான் என்ன பஞ்சாயத்து?

 



வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் பக்கத்தில் இவற்றைப் பார்த்தேன்.

ஆமாம், இது என்ன பஞ்சாயத்து?

விஜய் ரசிகர்கள் இப்படி கொந்தளிக்கிற அளவிற்கு சீமான் சொன்னது என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்


2 comments:

  1. பெரிதாக ஒன்றுமில்லை தோழரே! "இந்தத் தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்குற அடியில் விஜய் உள்பட எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்" என்று சீமான் பேசினார். அதற்குத்தான் கிடந்து குதிக்கிறான்கள்!

    ReplyDelete
  2. தேர்தல் அரசியலில் தீவிரமாய் ஈடுபட்டிருக்கும் கமலஹாசனுக்கும் இனிமேல் ஈடுபட இருக்கும் ரஜினிகாந்துக்கும் இந்த தேர்தலில் (2021) மக்கள் புகட்டும் அறிவு இனித் திரைக்கவர்ச்சி மூலம் மட்டுமே அரசியல் ஆதாயம் தேட முனையும் ஒவ்வொரு நடிகருக்கும் (விஜய் உள்பட) ஒரு பாடமாக அமையவேண்டும் என்று சீமான் பேசியுள்ளார். இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete