Saturday, August 8, 2015

கலாம், மோடி - ஜெ




திரு அப்துல் கலாம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட செல்ல முடியாத ஜெயலலிதாவால் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கு மட்டும் எப்படி செல்ல முடிந்தது?

எங்கள் தோழர் ஒருவர் வாட்ஸப்பில் கோபமாக எழுப்பிய கேள்வி இது.

நான் அவருக்கு ஒரே வரியில் பதில் சொன்னேன்.

Kalam is dead. Modi is alive

சரிதானே?

கலாமால் ஜெ வுக்கு ஆக வேண்டியது என்று  எதுவும் கிடையாது. மோடி அப்படியா?

எல்லா மரபுகளையும் மீறி மோடி ஜெ வின் வீட்டுக்கு வந்தார் என்று சொல்லுகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் ஜெ வுக்கு மோடி தேவைப்படுவது போல  மோடிக்கு நாடாளுமன்றத்தில் ஜெ தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு தேவைப்படாதவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள்

வேறு யார்?

இந்திய மக்கள்தான்.
 

3 comments:

  1. ஜெ. பிரதமரை வரவேற்கப் போவது மரபு. அதுக்குச் செல்லாமல் பிரதமர் ஜெ. வீட்டுக்குச் செல்வது ஒருவகையில் அவமரியாதையாகப் போய்விடும். முடியாதபோதும் அவர் விமானனிலையம் சென்றிருக்கிறார். உள்ளூரில் செல்வதற்கும், ராமேஸ்வரத்துக்குச் செல்வதற்கும் வித்தியாசமில்லையா?

    க. மத்திய நிதியமைச்சராக பிரணாப் வந்திருந்தபோது, உட்கார்ந்துகொண்டே இருந்தது அவமதிப்பில்லையா? பிரணாப் கருணானிதியை அவர் இல்லத்தில் சென்று பார்த்தது ஏற்புடையதா (ஜனாதிபதி ஸ்தானத்தில்)

    எல்லாத்தையும் நீங்கள் தாளிக்கலாமா?

    ReplyDelete
  2. Kalam is dead. Modi is alive...........best quote of the year....

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர்கள்.
    உச்ச நீதிமன்றத்தில் ஜெ க்கு பிரதமரின் தேவையிருப்பதால் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிக்கு போகாதவர் இங்கே போனார்.

    ReplyDelete