
பார் கவுன்சிலின் அம்மா ஆதரவு நிலை பற்றி முந்தைய
பதிவில் எழுதியிருந்தேன். பிறகு யோசித்துப் பார்த்தால் வேற ஒரு சந்தேகம் வருது.
செவிலியர்கள் தினத்திற்கு வைகோ தெரிவித்த வாழ்த்தை
செல்வி ஜெயலலிதாவிற்கு வைகோ வாழ்த்து என்று ஜெயா டிவி திரித்துச் சொன்னது போல
டாஸ்மாக் பாரில் யாராவது கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்ததை பார் கவுன்சில்
எச்சரிக்கை என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்குமோ.
இருந்தாலும் இருக்கலாம்.
ReplyDelete