Thursday, May 14, 2015

இளையராஜா சுகானுபவ தொடர்ச்சி

http://st1.bollywoodlife.com/wp-content/uploads/2014/06/music-ilaiyaraaja-010913.jpg

இசைஞானி தந்த சுகானுபவம் என்று இந்த காணொளியை முன்பே பகிர்ந்து  கொண்டிருக்கிறேன்.

இன்று மீண்டும் ராஜாவின் சில சிறந்த பின்னணி இசைகளை தேடிப் பிடித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்த "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" மற்றும் திரு எல்.வைத்தியநாதன் இசையமைத்த "பேசும் படம்" படக் காட்சிகளும் ஒரு காரணம். அவற்றைப் பிறகு தேடிக் கண்டுபிடிக்க வேண்டும், பகிர வேண்டும்.

முதலில் உள்ள காணொளி இசைக் கோர்வை மட்டுமே. இப்போது நான் பகிரப் போகிற காணொளி, ஒரு இசை நிகழ்ச்சியின் பதிவு. தமிழும் தெலுங்கும் சங்கமமாகும் ரசவாதத்தைக் கண்டும் கேட்டும்  ரசியுங்கள்.

இளையராஜா - ஈடு இணையற்ற இசைஞானி என்பதை உணரும் மற்றொரு தருணமாக இந்த நிகழ்ச்சி அமையும்.

9 comments:

  1. சுகானுபவம்தான் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. Sir,
    Pesum Padam bgm by L. Vaidyanathan. Please correct it and BTB you could listen lot of Raja's bgms
    in youtube, especially listen
    Idhyam, Gopura Vasaleliea, Chathriyan, Unnal Mudiyum Thambi, Geethanjali, Idyathai Thirudathey, Anjali, Nayagan, etc. etc.

    Billa

    ReplyDelete
  3. Sir,

  4. Sir,

    Replies
    1. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்

      Delete
  5. form out batsman.

    ReplyDelete
    Replies
    1. Persons to whom music is only noise can not realize Raja's Genious

      Delete
  6. oo my god!! i think he is not genious.. avaru geniousa iruntha inneram oscard award vangiruparu!!

    ReplyDelete
  7. Mr Rahul, It seems you have not heard Raja so far. Try to hear his Albums "How to name it?" and "Nothing but wind". Then tell. Oscar missed its opportunity of making itself proud by giving award to Raja. He is in the hearts of many and his music is the driving force. That is more than million oscars

    ReplyDelete