Monday, March 2, 2026

இம்சை அரசன் நடிப்பு மோடி

 


வல்லவராயனிடமிருந்து தன் உயிரை காத்துக் கொல்ல காலில் விழுந்த இம்சை அரசன் புலிகேசி வடிவேலுவின் நடிப்பை விட தமிழ்நாட்டு மக்களின் வோட்டுக்களை ஏய்த்துப் பறிக்க மோடி திருப்பரங்குன்றம் கோயில் விழுந்து கும்பிட்ட மோடியின் நடிப்பு சிறப்பு. . .

ஆமாம். கோயில் பிரகாரத்தில் இப்படி சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு ஆகம விதிகள் இடம் தருகிறதா? கோயில் நடைமுறைகள் அனுமதிக்கிறதா? 

இதைப் பற்றியெல்லாம் சங்கிகள் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு கடவுள் வெறும் அரசியல் மட்டும்தான். ராசாவின் ஐகோர்ட் அளவிற்குக் கூட அவர்கள் கடவுளை மதிக்க மாட்டார்கள். 

No comments:

Post a Comment