Friday, April 21, 2023

வந்தே பாரத்.ரஷ்யாவுக்கு லாபம்

 


வந்தே பாரத் ட்ரெயின் கோளாறுகளைச் சொன்னால் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஐ.சி.ஃஎப்பில் தயாரிப்பை குறை சொல்லலாமா என்று சங்கிகள் சண்டைக்கு வந்தார்கள்.

ஆனால் இப்போது வந்தே பாரத் தயாரிப்பு ரஷ்ய நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கும் என்ன முட்டு கொடுக்கிறார்கள் தெரியுமா?

கம்பெனி ரஷ்யக் கம்பெனிதான். ஆனால் இந்தியாவில்தான் தயாரிக்கப் போகிறார்கள் என்று.

"மாப்பிள்ளை அவருதான். அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்பது போல கம்பெனி இந்தியாவில் செயல்படும். ஆனால் லாபம் ம்ட்டும் ர்ஷ்யக் கம்பெனிக்கு போகும்.

இந்த "மேக் இன் இந்தியா'? 

அதெல்லாம் வழக்கமான ஜூம்லா  . . . 

3 comments:

  1. உனக்கு எழுத படிக்க தெரியாதா? technology transfer ன்னா தெரியாதா? தண்டசோறு.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே இந்தியா பயன்படுத்தற டெக்னாலஜியை எதுக்கு ட்ரான்ஸ்பர் செய்யனும் மிஸ்டர் ஓசிச்சோறு?

      Delete
  2. ஓசிச்சோறுApril 24, 2023 at 1:39 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete