Tuesday, October 12, 2021

அந்த ஒற்றை வோட்டு யாருடையது?

 







 

குடும்பத்தில் ஆறு வோட்டு இருந்தாலும் விழுந்த அந்த ஒரே ஒரு வோட்டு யாருடையது> வேட்பாளர் அவரே போட்டுக் கொண்டதா அல்லது அவரே அவருக்கு போடவில்லையா?

 குடும்பத்தினரால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதவரைத்தான் பாஜக நிற்க வைத்துள்ளது,

 “வெற்றிகரமான தோல்வி” என்று தமிழிசை அம்மையார் சொல்வார்கள். ஆட்டுக்காரர் என்ன சொல்வார்?


No comments:

Post a Comment