Sunday, September 13, 2020

ஆமாம்டா. எமனின் தவறுதாண்டா . . .

 


"ஓய்வுக்குப் பின்னும் ஒரு பதவி" என்ற எலும்புத்துண்டுக்காக அலைகிற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான நாகேஸ்வரராவ் எனும் நாய், மறைந்த சுவாமி அக்னிவேஷ் குறித்து விஷம் கக்கியுள்ளான்.



"நல்ல வேளையாக ஒழிந்தாய். காவி அணிந்து இந்து விரோதி நீ. இந்துயிசத்திற்கு உன்னால் ஏர்ற்பட்ட பாதிப்பு அதிகம். நீ தெலுங்கு பிராம்மணனாக பிறந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். ஆட்டுத் தோல் போர்த்திய சிங்கம். 

இத்தனை நாள் ஏன் காத்திருந்தாய் என்பதுதான் எம தர்மனின் மீதான என் வருத்தத்திற்குக் காரணம்"

இதுதான் அந்த நாயின் பதிவு.

இவனையெல்லாம் நடு ரோட்டில் ஓட விட்டு கல்லால் அடித்தாலும் தவறில்லை. மோடி பொறுக்கியெடுத்து சி.பி.ஐ தலைவராக்கியது இவனைத்தான். இவனின் யோக்கியதையே இப்படி என்றால் ????????

எம தர்மன் என்ற கருத்தியல் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனாலும் இவன் பதிவை படித்த போது கோபமாக தோன்றியதுதான் கீழே உள்ள வாசகம்.

"ஆமாம்டா, எம தர்மன் தவறு செய்து கொண்டுதான் இருக்கிறான். உன்னைப் போன்ற அயோக்கியர்களின் உயிரை இன்னும் எடுக்காமல் இருக்கிறானே"

பல காவல்துறை அதிகாரிகள் இவனை கண்டித்துள்ளார்கள். அவர்களுக்கும் இவன் திமிராகத்தான் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறான்,

ஆமாம்,

இவன் எந்த அளவுக்கு கேவலமா கீழே இறங்குகிறானோ, அந்த அளவிற்கு இவனுக்கு மோடியிடமிருந்து வெகுமதி கிடைக்கும் அல்லவா!





No comments:

Post a Comment