Sunday, June 3, 2018

இனிய பத்து பாடல்கள் -இரண்டாம் தொகுப்பு



துவக்க இசையும் இடையிசையும் கவிதைகளாய் திகழும் ராஜாவின் பாடல்களின் இரண்டாம் தொகுப்பு

செந்தூரப் பூவை பார்க்கையில் இப்போது மனம் வலிக்கிறது.


காலைக்கதிரில் சோலைக்குயிலின் கானம் உள்ளத்தை கொள்ளையடிக்கும்.

தாம்த, தீம்த என்று தாளம் போட வைக்கும் பாடல்

கூந்தலிலே மேகம் எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்யாமல் இடையில் ஒலிக்கும் வயலின் விருந்தை ரசியுங்கள்

பொன்னோவியம் மட்டுமல்ல இசை ஓவியமும் கூட

தென்னை மரத்தில் மட்டுமல்ல பாடலால் நெஞ்சிலும் தென்றல் அடிக்கும்.

மலர்களில் ஆடும் புதுமை என்ன?

காதல் என்பது கற்பனையோ என்று கண்மணியை கேட்டால் எப்படி?

இசை, நடிப்பு, ஒளிப்பதிவு என்று எல்லாம் சரியாகச் சேர்ந்த கலவை என்பது என்பது தெரியுமா அடிப் பெண்ணே!

நாளை அடுத்த தொகுப்போடு சந்திப்போம் . . .


3 comments:

  1. இனிய இசை விருந்து.

    ReplyDelete
    Replies
    1. வடை கறி பாயாசத்துடனா

      Delete
    2. ஞான சூனியம்னா யாரு என்று யாருக்காவது சந்தேகம் வந்தால்
      இங்கேயுள்ள அனாமதேயத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

      Delete