Monday, June 4, 2018

காலையில் நல்ல அரசியல் வாழ்த்து


காலையில் வந்த ஒரு வாழ்த்தின் தமிழாக்கம் கீழே

பெட்ரோல் விலை போல உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்.
ரூபாயின் மதிப்பு போல உங்கள் துயரம் வீழட்டும்.

மோடி ஆட்சியின் சாதனை அல்லவா இது?


1 comment:

  1. எப்படி ஐயா பெட்ரோல் விலை எகிரினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனசுக்குள் சாபம் தான் வருகிறது.

    நல்லாருப்பானா படுபாவி.

    ReplyDelete