Wednesday, November 26, 2014

மோடியின் போட்டோஷாப் பொய்கள்

நரேந்திர மோடிக்காக செய்யப்பட்ட போட்டோஷாப் பொய்களைப் பார்க்க இந்த இணைப்பிற்குச் செல்லவும்  

இன்னும் கூட நிறைய இருக்கு. அவங்க டாப் டென் தான் போட்டிருக்காங்க. 

அதெல்லாம் தொண்டர்கள் ஆர்வத்துல செஞ்சதுனு யாராவது அனானி
பதில் சொல்லுவாங்க பாருங்களேன்.

கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் எப்படித்தான் இருக்க முடிகிறதோ? இதெல்லாம் ஒரு பிழைப்பு.....

3 comments:

  1. மோசடி, மோடி----IS ONLY REAL

    ReplyDelete
  2. மோசடி, மோடி IS ONLY REAL !

    ReplyDelete
  3. ஆம் மோடியின் மறு பெயர் மோசடி

    ReplyDelete