கமல் காதல் பாடல்கள் இறுதி பகுதி

ராஜாவும் கமலும் கை கோர்த்துக் கொண்டால் காதலுக்கு ஒரு ஜே
கடிதத்தை பாட்டாவே படிச்சுட்டாங்க
நல்லா எழுதறாங்க கதை
நெஞ்சில் நீங்காத ஜில் ஜில் தில்லானா
தமிழ்ப்படத்தில் ஒரு மலையாளப் பாட்டு
பார்த்த முதல் நாளிலியே இதெல்லாம் சாத்தியமா?
ராஜாவின் பார்வைக்கு ஒரு நன்றி
இவரது ஓவியத்தில் உள்ள மலரும் வாசம் தருமாம்.
ஏன் தவிக்கிறார்கள் இவர்கள்?
ஈடு இணையற்ற இந்த பாடலை விட உலகத்தில் உசந்தது எதுவுமில்லை.
நாளை பத்து வித்தியாசமான பாடல்களோடு சந்திப்போம்.

இனிமையான பாடல்கள்
ReplyDeleteநன்றி நண்பரே