Sunday, November 9, 2014

கமல் 60 - டாப் 10

கமலஹாசனின் பிறந்த நாளன்றே எனக்குப் பிடித்த அவரது பத்து சிறந்த  காட்சிகளை பதிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் என்னவோ இப்போதுதான் கிடைத்தது.
 http://tamil.filmibeat.com/img/2014/11/08-1415419104-5-kamal-600.jpg

ஒரு ஆக்ரோஷமான விவாதம் உணர்ச்சிமிக்க இசையில் சங்கமிக்கும் அற்புதத்தை பாருங்கள் 

இந்திய நடன வடிவங்கள் அனைத்தையும் பயின்றவர்  இங்கே ஆடிக் காண்பிக்கிறார்.


முதல் தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த படத்தின் உணர்ச்சி மிக்க காட்சி.

மகனின் இழந்த தந்தையின் கதறல்  நம்மையும் கலங்க வைக்கும்.

தொலைந்து போன மகள் திரும்பி கிடைத்தாலும் இந்த தந்தையின் நிம்மதி தொலைந்து போனதே!



அடங்கிக் கிடந்தவன் ஆவேசமாக வெளிப்படும் தருணம் இது. 

சுய மரியாதை எனக்கும் உண்டு என  அடித்துச் சொல்லும் காட்சி.

எல்லாமே ரொம்ப சீரியசா இருக்கிறது  அல்லவா? 


இன்னும் ஒரு போனஸ்.

நான் கல்லூரியில் படித்த போது வந்த பாடல். பணிக்காலமே 28 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனாலும் இந்தப் பாடலோடுதான் தமிழகத்தில் புத்தாண்டு தொடங்குகிறது 

ரசியுங்கள் நண்பர்களே,

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கமல்.

3 comments:

  1. கமலுக்கு அருமையாய் ஒரு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள் நண்பரே

    ReplyDelete
  2. அருமையான திரட்டு. நன்றி. ஆகா... கமலை நமது மதிப்புக்குரிய கலைஞனாகப் போற்றும் எண்ணற்ற தமிழர்களில், உங்களைப் போல, நானும் ஒருவன். ஆனால், தசாவதாரத்தின் கடைசியல் “இருந்தா நல்லதுதான்..“, வசூல்ராஜாவின் நடுவில் “கடவுள் இல்லங்கிறவனை நம்பலாம், உண்டுங்கிறவனைக் கூட நம்பலாம். இந்த.. நான்தான் கடவுள்ங்கிறான் பாரு..அவனைமட்டும் நம்பிடாத” போலும் வசனங்கள் கமலின் பிரத்தியேக முத்திரைகள்.. ஆனால், மோடியின் “இந்தியாவைச் சுத்தம்செய்வோம்“ இயக்கத்தில் இணைந்து, “கருப்புச் சட்டை“போட்டு, ஏரியைச் சுத்தம் செய்யும் கமலைப் புரிந்துகொள்ள முடியலயே?

    ReplyDelete
  3. மிக அருமையான தொகுப்பு ..... நன்றி

    ReplyDelete