Saturday, October 27, 2012

சோனியா பிறந்ததால், இத்தாலி நாடென்றாலும் இந்திய அரசு அடி பணியுமா?



டெல்லியில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் இத்தாலியின்
காரான பெராரி அணி ஒன்று பங்கேற்கிறது.

அந்தக் காரில் இத்தாலியின் கப்பல் படைக் கொடி 
போடப்பட்டுள்ளது. இது மரபல்ல, ஆனாலும் அந்த பெராரி
அணி செய்கிறது.

கப்பல் படையின் கொடியை பொறித்துள்ளதன் காரணம்
தெரியுமா?

இத்தாலி நாட்டு கப்பல் இந்திய மீனவர்களை சுட்டுக்
கொன்றது நினைவிருக்கிறதா? அதற்காக இரண்டு மாலுமிகள்
கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் ஜாமீனில் வெளியே
வந்து விட்டார்கள்.

அவர்களது வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பதுதான்
பெராரி காரில் கப்பல்படையின் கொடி வருவதன் காரணம்.

இந்தியர்களை கொன்றவர்களை விடுதலை செய் என்று
இந்தியா வந்தே சொல்வார்கள். அதற்கு இந்திய அரசும்
அனுமதி கொடுக்கும்.

வெட்கம் கெட்ட ஆட்சியாளர்கள்.......

அமெரிக்காவிற்கும் அடி பணிவார்கள்,
சோனியா பிறந்த நாடென்பதால் 
இத்தாலிக்கும் அடி பணிவார்கள்

1 comment:

  1. வெட்கம் கெட்ட ஆட்சியாளர்கள்.......\\ அவங்க தன் சொந்த நாட்டு மக்களுக்கு நல்லது பண்ணினாங்க, வெட்கம் எங்கே கெட்டது!!

    ReplyDelete