கலைஞரின் கேள்வியையே  நானும் கேட்கிறேன் 
பறவைகள் உருவாக்கிய கூடுகள்.
மிக அழகாய் உருவாக்கியுள்ள
கூடுகள். 
கலைஞர் கேட்ட அதே கேள்வியையே
நானும் கேட்கிறேன்.
இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும்
தனது வீடுகளை உருவாக்க 
இந்தப் பறவைகள் எந்த
பொறியியல் கல்லூரியில் பி.ஈ
படித்து வந்தார்கள்? 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
வாழ்வின் பின்னல்கள்
ReplyDeleteவாழ்கின்ற கூடு
வடிவமைத்த உயிர்கள்
அழகோ அழகு
மிகவும் ரசித்தேன்