Saturday, June 30, 2012

இவை இந்தியாவில்தான் சாத்தியம். எல்லாமே காமெடியா? பாருங்களேன்

இவையெல்லாம் இந்தியாவில்தான் சாத்தியம்தான் என்ற
வரிசையில் மேலும் சில படங்கள். இதிலே முதல்
படத்தை மட்டும் நான் நகைச்சுவையாக கருதவில்லை.

இந்தியப் பெண்கள் எவ்வளவு கடுமையான உழைப்பாளிகள்
என்பதற்கான அடையாளமாகவும் ஆதாரமாகவும் நான்
இப்படத்தைப் பார்க்கிறேன். நீங்கள்?

அதே போல எத்தனை தோஷ நிவர்த்தி பூஜை நடத்தினாலும்
இந்திய விமானத் துறை நிமிராது!















3 comments:

  1. sooper nagaichchuvayulla padhivu
    surendra

    ReplyDelete
  2. pl.drop both Manjal thuntu&cabara dancer in the toilet

    ReplyDelete
  3. இந்தியா என்றால் சும்மாவா ? கடைக்குள் மாடு உட்காந்து இருக்கே .. முடியல ...

    ReplyDelete