Thursday, April 12, 2012

உதிர்ந்த சிவப்பு ரோஜா




மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்,
எளிமையின் வடிவம்,
தியாகத்தின் உருவம்,
உழைப்பின் அடையாளம்,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
என்ற அமைப்பின் அடித்தளம்,

தோழர் என். வி அவர்களுக்கு 
இதய அஞ்சலி

அவர் மண்ணிலிருந்து மறைந்தாலும்
அவரின் தியாகமும் உழைப்பும்
அவர் புகழை என்றென்றும் 
மணம் வீசச்செய்யும்
 

1 comment:

  1. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் .

    ReplyDelete