Sunday, May 2, 2021

இருவருக்கும் வாழ்த்துக்கள்


 "ரொட்டியை திருப்பிப் போட்டுருக்காங்க. அவ்வளவுதான்" - பொதுவாக கேரள மாநில தேர்தல் முடிவுகளைப் பற்றிய கருத்து இப்படித்தான் இருக்கும். 

ஏராளமான சவால்களுக்கு மத்தியில் (அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும்)  வழக்கத்தை மாற்றி இடது முன்னணியை மீண்டும் வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர்வதற்கு காரணமான புதிய தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திரு எம்கே.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பிகு: "மத்யமர்" குழுவில் சங்கிகளின் கதறல் காதில் இனிமையாக கேட்கிறது. அதை தொகுத்து தனியாக பதிவிட வேண்டும்.

1 comment:

  1. https://www.change.org/p/prime-minister-narendra-modi-india-demands-resignation-from-prime-minister-narendra-modi?fbclid=IwAR3DgV6IUH8qTS3j21n-Eqyyvy_zlkD1LXTR0z9kHUGSdmfgcLtkXdmp4a4

    ReplyDelete