Monday, February 14, 2011

இது ஸ்பெக்ட்ரம் ராசா வீடா?

கீழே உள்ள புகைப்படங்கள்  ஸ்பெக்டரம் ஊழல் 
புகழ் அ.ராசாவின்  வீடு  என இன்று ஒரு 
மின்னஞ்சல்  வந்தது.  எந்த ஊர் வீடு என்பதும் 
தெரியவில்லை. ராசாவின் வீடுதானா என்றும் 
தெரியவில்லை. 







 யாராவது சரி பார்த்து சொல்லுங்களேன்
 

3 comments:

  1. இவ்வளவு கோடி லஞ்சம்/ஊழல் செய்தவரு இப்படியா ரொம்ப சிம்பிளா வீடுக் கட்டுவாருங்க !!! நீங்க வேற காமெடி பண்ணாதீங்க . இது அவரு வீடு மாதிரி தெரியவில்லை. ஒரு வேலை அவர் வீட்டு வேலைக்காரன் யாராவது கட்டிருப்பானுங்க... எஜமானிடம் சிந்தியது சிதறியது வைச்சுக்கின்ணு

    ReplyDelete