Tuesday, February 15, 2011

இது வீடு இல்லீங்க ஐயா! அம்பானியோட சொகுசு படகு


முதல்ல  படத்தையெல்லாம்  பாருங்க ... 
அப்பறமா  கீழே உள்ள தகவலை  படிக்கலாம் 


 
என்ன பெருமூச்சு  விட்டாச்சா? 
என்ன அவசரம் !  
மேல படியுங்கள் 

இது முகேஷ் அம்பானி  வாங்க உள்ள  சொகுசு படகு 
கவனமா கேளுங்க , கப்பல் இல்ல, படகு 

58  மீட்டர் நீளம்  38 மீட்டர்  அகலம்     36 ,600  சதுர அடி பரப்பளவு
நீச்சல் குளம் உண்டு, ஹெலிபாட் உண்டு, லிப்ட் உண்டு. மற்ற எல்லா 
வசதியும் உண்டு.

ஐம்பது மாடி வீடு கட்டியாச்சு, மனைவிக்கு ஏரோப்ளேன்  வாங்கிக் 
கொடுத்தாச்சு. மனுஷன் வேற என்னதான் பண்ணுவான் ? பாவம் 
அதான் இப்ப படகு! அடுத்த வருஷம் என்ன ராக்கெட்டா? 

இது விலை எவ்வளவு தெர்யுமா? 

அதிகமில்லை லேடிஸ் அன்ட்  ஜென்டில்மென் 

வெறும் 120  கோடி ரூபாய்தான். 

கூந்தல் உள்ளவன் கொண்டை போடறான் 
பல் உள்ளவன் பகோடா திங்கறான் 
உனக்கென்ன  என கேட்காதீங்க 

இவங்க பணம் எல்லாமே நம்ம கிட்ட கொள்ளையடிசசதுதான ?

ஒரே ஒரு சந்தேகம் எல்லா பெரிய முதலாளிகளும்  ட்ரஸ்ட், 
பவுண்டேஷன்  அப்படி எல்லாம் வைச்சு  ஏதோ நல்லது பண்ற 
மாதிரி சில எலும்புத்துண்டுகளை போட்டு சமூக சேவை 
அப்டின்னு ஸீன் போடுவாங்களே!  அம்பானி வகையறா ஏன் 
அது கூட செய்யறதில்ல? 
 

11 comments:

 1. Having / Earning money is not evil! i do not think it is right to pass sweeping statements such as இவங்க பணம் எல்லாமே நம்ம கிட்ட கொள்ளையடிசசதுதான ?

  Globally, efforts of rich people such as Warren Buffet and Bill Gates on charity does seem to be genuine! not sure about the notion of charity in India though!

  ReplyDelete
 2. அம்பானி வகையறாக்கள் சேர்த்த சொத்துக்கள் என்பது நிச்சயமாக கடின உழைப்பின் பலன் அல்ல. அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் அரசுகள் வகுக்கும் கொள்கைகள்.

  அம்பானி குடும்ப பாகப்பிரிவினையின் போது ஒரு
  அமைச்சர் சொன்னது நினைவிற்கு வருகின்றதா?
  அனில் அம்பானியின் சொத்து குறைவாக உள்ளது என யாரும் கவலைப்படாதீர்கள். முகேஷ் அளவிற்கு அவரது சொத்து உயரக் கூடிய முறையில்தான் எங்கள் அரசின் கொள்கைகள் உள்ளது என்றல்லவா அவர் கூறினார்.

  தேசத்தின் சொத்தான கிருஷ்ணா கோதாவரி படுகை
  எரிவாயுவை இவர்களின் குடும்பச்சொத்து போல
  அடித்துக் கொண்டார்களே!

  எலும்புத்துண்டு எறிந்து சமூக சேவகர் வேடம் போடுவது நிச்சயம் பில் கேட்ஸ், வாரன் பபெட்டிற்கும் பொருந்தும்

  ReplyDelete
 3. By the same principles, all the money you have in your bank account, your wife's jewels and your movable and immovable properties are also swindled from others. Right?

  As rightly said, wealth creation is not a sin. I dont know why some people are jealous.

  //எலும்புத்துண்டு எறிந்து சமூக சேவகர் வேடம் போடுவது நிச்சயம் பில் கேட்ஸ், வாரன் பபெட்டிற்கும் பொருந்தும்//

  The money might not have been earned by hard work, but by smart work.

  If I remember correctly, warren buffet donated 10 billion to Bill & Melinda Gates Foundation.
  That is 45,000 Crores. You call him as actor.
  Even if you have money, you should have the mind to donate.

  Tell me frankly. How much have you donated to charity last year? A big zero paise. Right? Kodukka mudiattiyum, kodukkaravana asinga paduthatheenga sir.

  Tell me that you donated a few lakhs from your salary last year. I will respect you. But I know you cant answer this question from your heart (i can see you are going to avoid this question altogether...)

  Bill and warren have done what you and I cannot do. You and I can only write useless blog and useless comments like this.

  ReplyDelete
 4. //Trade Union Worker//

  Sorry, I did not notice this earlier.
  No wonder you are talking the way you did.

  Good luck and good bye.
  Tata (panakkara tata illa sir. avar per sonnathan jealous aiduveengale. bye sollura tata.) :)

  ReplyDelete
 5. Mr Angry Anonymous,

  Earning Money or Wealth is certainly not a Sin if it is through fair means. All these persons earn money by manipulation and make the Governments to frame policies for the benefit of them. Warren Baffet is the symbol of Financial Capital which ruined the entire world. I remember one thing. Rajiv Gandhi presented Budget once. He gave a subsidy of 50 crores to Farmers and for that the Budget speech went for more than 3 pages. In One single line, He gave customs duty exemption to a product imported by Ambani alone. In that single line, Ambani earned 250 crores.

  I just do not write useless blogs. I see it as my duty. More over I do some charity according to my capacity and there is no need to explain or give details. It is not for publicity.

  ReplyDelete
 6. Super Punch Mr Raman
  Where is that angry man?

  ReplyDelete
 7. hi Mr Raman..

  my knowledge on Ambani is all hearsay and so would not try to defend him
  But many of the path of wealth for Warren Buffet and Bill Gates are well documented facts. Warren Buffet as actually announced a will donating 95% of his wealth to charity after his death. the process of distribution of wealth every year has actually started.
  I again emphasize that becoming wealthy is not a sin.
  You are putting all wealthy people in one bucket and that is wrong! There is nothing in the world which can be generalized!

  ReplyDelete
 8. Hello Mr. raman, I still stand by my statement. Your blog is useless (just like my comment).

  And for sure you dont do any charity. No, you dont have to prove anything to me, coz, there is nothing that you can prove. Ask your heart. Dont say blatant lie just to defend yourself.

  Ok, for an arguement, let us assume that you have donated an amount to some social cause.
  எலும்புத்துண்டுகளை போட்டு சமூக சேவை
  அப்டின்னு ஸீன் போடுவாங்களே!(your words) Athu polathane?

  You agree that you did the same ஸீன் (scene) like ambani, warren buffet, Bill Gates?.

  Did you say, unlike ambani you donated your own money?
  No, I wont agree.
  உங்க பணம் எல்லாம் எங்க கிட்ட கொள்ளை அடிச்சதுதானே?

  I can hear you say "who the hell are you to comment on me, degrade my action of donation to the charity?"
  Did you not do the same to Warren Buffet, Bill Gates and Ambani? Dont you deserve the same treatment?

  எவனா இருந்தா நமக்கென்ன சார். பணக்கார பய தானே? நல்லா திட்டலாம். logic எல்லாம் தேவை இல்லை. ஒரு பயலும் கேக்க மாட்டான். நமக்கு வேற ஏழை பங்காளன் அப்படின்னு ஒரு பெயர் கிடைக்கும். என்ன சொல்றீங்க?

  Not only you, there are many in the society like you. You neither will do anything to the society, nor appreciate those who do it.

  By the way, you never bothered to talk about warren buffets multi-billion dollar donation.

  இவுரு 10 பைசா தானம் பண்ண மாட்டாராம். ஆனால், தானம் பண்றவனை கேவலமா பேசுவாராம். நல்லா இருங்க சார்.

  ReplyDelete
 9. அண்ணே, கோபக்கார அனானி அண்ணே

  உங்களது கமெண்டுகள் வேண்டுமானால் பயனில்லாததாக இருக்கலாம்.
  அதுக்காக எழுதற பிளாக்ல்லாம் வேஸ்டு என்று சொன்னா எப்டி? 'பணம் சேர்ப்பது என்பது பாவச்செயல் அல்ல. எந்த முறையில் பணம் சேர்க்கப்பட்டது
  என்பதுதான் பிரச்சினை. என்னுடைய வருமானம் என்பது நான் வாங்கும்
  மாத ஊதியம் மட்டும்தான். இதிலே உங்களை கொள்ளையடிப்பது என்பது
  எங்கே வருகிறது? தருமி சொல்வது போல குற்றம் கண்டு பிடித்து பெயர்
  வாங்கும் புலவரோ? ஆனால் நக்கீரனிடமாவது ஒரு தெளிவு இருந்தது.
  உங்களிடம் உள்ளது வெறும் விதண்டாவாதம் மட்டுமே.

  You Stand in your line, even with one leg like a thapas.

  அம்பானிக்கு ஏன் இவ்வளவு ஜால்ரா?

  ஏதாவது கட்டிங், கிட்டிங்?

  ReplyDelete
 10. This is the one he owns, ( http://www.superyachttimes.com/concepts/details/2695 ) not as shown above in the pictures.
  It is Anil who gifted this and Mukesh.

  A Sailor

  ReplyDelete
 11. அண்ணே சாமிநாதன் அண்ணே

  [[[எந்த முறையில் பணம் சேர்க்கப்பட்டது
  என்பதுதான் பிரச்சினை ]]]
  பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் சேர்த்த பணத்தில் உங்களுக்கு என்ன பிரச்னை?
  பில் கேட்சின் விண்டோஸ் களவு பதிப்பு வைத்து வலைபக்கம் எழுதும் உங்களுக்கு அவரை பத்தி பேச என்ன அருகதை உள்ளது? 5 பைசா தருமம் பண்ணாத நீங்க அவரை பத்தி பேச உரிமை இல்லை அப்படின்னு சொல்றேன்.
  http://in.finance.yahoo.com/news/Bill-Gates-philanthropy-costs-reuters-1823710602.html இதை படிச்சிட்டு சொல்லுங்க. சும்மா வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ அப்படின்னு யாரை பத்தியும் கேவலமா எழுத முடியாது சார்.

  You might want to ask me the following:
  1) How do you (anony) know whether I (swaminathan) paid for charity or not?
  2) How can you write that I own a pirated copy of windows?
  3) என்னுடைய வருமானம் என்பது நான் வாங்கும்
  மாத ஊதியம் மட்டும்தான். இதிலே உங்களை கொள்ளையடிப்பது என்பது
  எங்கே வருகிறது?

  When you can write anything about warren buffet and Bill Gates, I can write anything about you. Agreed?

  [[[உங்களிடம் உள்ளது வெறும் விதண்டாவாதம் மட்டுமே]]]


  நீங்க செய்வதும் அதே தானே ?

  [[[அம்பானிக்கு ஏன் இவ்வளவு ஜால்ரா?
  ஏதாவது கட்டிங், கிட்டிங்? ]]]

  உங்களுக்கு அவர் மேல் என்ன பொறாமை? கூந்தல் உள்ளவன் கொண்டை போடறான்
  பல் உள்ளவன் பகோடா திங்கறான் :-)
  (neenga thaane sonneenga?)

  For me it is a news. For you it is pure jealosy.

  Did you notice one thing?
  You started showing your jealousy about Ambani.
  Then you started bashing warren and Bill, when I joined in.

  [[[எலும்புத்துண்டு எறிந்து சமூக சேவகர் வேடம் போடுவது நிச்சயம் பில் கேட்ஸ், வாரன் பபெட்டிற்கும் பொருந்தும் ]]]

  After that, I never talked about Ambani.
  You have to justify your question and tell me where I have talked about Ambani. (Read all my comments again carefully)

  All I have been doing is talk about Bill gates and Warren Buffet. All you have been doing is talk about Ambani.
  My questions regarding Warren Buffet and Bill gates have never been answered.

  What do you have to say about Bill gate's recent denunciation as the richest person?
  I know you have nothing to say.

  You again want to ask me about Ambani. Right?
  Keep asking. :)

  ஆக, என் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. சரியா?

  அரிசி இருக்குன்னு சொன்னா பருப்பு பத்தி பேச போறீங்க, அப்படித்தானே? ஜமாயுங்க சார். :)

  (அரிசி = Bill and warren, பருப்பு = Ambani)

  My analysis on this conversation is this :
  1) You are talking about Ambaani. I asked about Bill and warren.
  2) You accuse me of vithandaavaatham, but you also do the same.
  3) I am never going to get any answer from you on Warren, Bill and their charities.
  4) You and I are never going to agree on even one point.
  5) You are going to claim that all you said is correct. I am going to do the same as well.
  6) You will accuse me of getting a cutting and I am going to accuse you of being jealous.
  7) This conversation has every quality for a useless conversation.

  Eppadiyum intha useless comment ku oru useless reply elutha than poreenga.

  I may or may not return back to this blog post again (no, not your entire blog. Only this post). But I have chosen not to reply (to this blog post)

  Thanks for spending your time for trying to answer me.

  Good luck.

  ReplyDelete