Wednesday, January 5, 2011

சல்மான்கான் வீடே இப்படியென்றால்?

110  கோடி ரூபாயில் சல்மான்கான் கட்டியுள்ள புது வீட்டைப் பாருங்கள்.இதுவே இப்படி என்றால் 1800 கோடி ரூபாயில் முகேஷ் அம்பானி  கட்டியுள்ள வீடு எப்படி இருக்கும்?   ஒரு புறத்தில்
இது போன்ற ஆடம்பரங்களின் உச்சகட்டம். அதே நேரம்
பெரும்பான்மையான  இந்தியர்கள் சாலையோரத்திலும்
மழை நீர் ஒழுகும் குடிசைகளில் வாழ்வைக் கடத்தும்
வேதனைக்கு இன்னமும் விடியலில்லை. முகேஷ் அம்பானி
வீட்டு கிரகப் பிரவேசத்துக்குச  சென்ற  அரசியல்வாதிகள் 
இந்த முரண்பாடு பற்றி ஒரு வினாடியாவது  சிந்தித்திருப்பார்களா? 










6 comments:

  1. Can you please check the credentials before posting?
    I have seen these same pics claiming to be Sachin's new house, Dubai hotel and few more.
    regards
    Boston Sriram

    ReplyDelete
  2. அன்பான ஸ்ரீராம்,

    தங்களின் வருகைக்கு நன்றி. இரண்டு மூன்று இணையதளங்களில் பார்த்து வெளியிட்டது அது. சல்மான் கானா, சச்சினா என்பதல்ல பிரச்சினை. இந்திய மக்களின் வாழ்நிலையில் அதிகரித்து வரும்
    இடைவெளியை சுட்டிக்காட்டுவதே என் பதிவின் நோக்கம். ஆனாலும் இன்னும் கூடுதல் கவனத்தோடு செயல்படுகின்றேன்.

    நன்றி

    ராமன்

    ReplyDelete
  3. அன்பின் ராமன்
    தவறாக எண்ண வேண்டாம், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இமெயில் ஃபார்வர்டில் வரும் ப்ல விசயங்கள் உண்மையில்லை, அவற்றை மற்றவ்ருக்கு அனுப்பும்/ பதிவேற்றும் முன்னர் ஒரு முறைக்குப் பல முறை சரிபார்த்தல் அவசியம். அம்புட்டுதான் நான் சொன்னது.

    பல் இருக்குறவன் பக்கோடா திங்கத்தான் செய்வான்.
    Wastage of Resource மட்டுமே எனக்குத் தவறாகத் தெரிகிறது. ஒரு குடும்பம் வாழ (அனில் அம்பானி) அவ்ளோ பெரிய வீடு எதுக்கு என்பது மட்டுமே என் கேள்வி. அந்த வீட்டின் முதல் மாச மின்சார பில் பத்தி படிச்சீங்களா? அது விரயம் என்பதே என் கருத்து. மத்த படி சல்மான் கான் 5-6 அறைகள் கொண்ட வீட்டை நூறு கோடி செலவழித்துக் கட்டினால் அது அவருடைய இஷ்டம்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  4. முகெஷ் அம்பானியின் வீடு மொத்தம் 27 மாடிகளைக் கொண்டது.8000 கொடி செலவு.அவர் மனைவி வீட்டுசமயலறைக்கு தட்டு முட்டு சமாங்கள் வாங்கியிருக்கிறார்.தேநீர் குடிக்க பீங்கான் கோப்பை தங்க முலாம்பூசப்பட்டது.விருந்து "செட்" மட்டும் 25 00000.---காஸ்யபன்..

    ReplyDelete
  5. "ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போனதென்ன உண்மை அது உனக்கு புரியுமா" பாடல் நினைவுக்கு வருகிறது.வாழ்த்துகள்சகோ

    ReplyDelete
  6. Veedu empathy thinimanithan knave athai enn paritupannanum.

    ReplyDelete