Tuesday, January 4, 2011

2010 ம் ஆண்டிற்கான சிறப்பு விருதுகள்

ஐயா, முதலிலேயே  சொல்லி விடுகிறேன், 
இது என்  கற்பனை இல்லை. 
மின் அஞ்சலில் வந்தது.
நன்றாக இருந்ததால் இங்கே 
பதிவிட்டுள்ளேன்.
நான் பெற்ற இன்பம் 
பெருக இந்த வையகமும் 
என்ற  எண்ணத்தோடு. 

இதனைக் கற்பனை செய்த
ஒரிஜினல் யாரோ 
அவருக்கு என் 
பாராட்டுக்கள் 

(காபிரைட் கேஸ்  எல்லாம் 
போடாதீங்க) 













இதிலே சானியா மிர்சா எதுக்குன்னுதான் புரியல



எதைப் பற்றியும் கவலைப்படாமல்
வெந்ததைத தின்று விதி வந்தால்
செத்துப் போக காத்திருக்கும்
நமக்கான விருது.

4 comments:

  1. கலக்கல்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //இதிலே சானியா மிர்சா எதுக்குன்னுதான் புரியல//
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்து கொண்டதால் இருக்குமோ?

    ReplyDelete
  3. ரொம்ப பிடிச்சது எந்திரன் விருது.தாங்ஸ்..

    ReplyDelete
  4. என்ற தலைப்பில் சானியாவின் படத்தை இணைத்ததை கண்டிக்கிறேன்

    ReplyDelete