சந்திராயன் தொடர்பாக ஒரு சங்கி போட்ட முகநூல் பதிவு. எதற்கும் இருக்கட்டும் என்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.
சீனாவின் பெயரை உச்சரிக்கவே நடுங்குகின்ற 56 இஞ்ச் மார்பனுக்கு கொடுத்துள்ள பில்ட் அப்பை பாருங்கள்.
இந்தியாவின்
பகுதிகளை சீனா தனது மேப்பில் இணைத்துக் கொண்டுள்ளது. அதை தட்டிக் கேட்கும் திராணி இல்லாதவர்தான்
மோடி. ஜி 20 உச்சி மாநாட்டுக்கு வரும் சீன ஜனாதிபதியிடம் வாய் கூட திறக்க மாட்டார்.
No comments:
Post a Comment