Tuesday, July 28, 2015

சீமான் காமெடி - சிரியுங்கள்

பதிவுலகம் முழுவதுமே சோகத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நானும் கூடத்தான்.

எனவே இந்த மனநிலையை மாற்ற கொஞ்சம் வாய் விட்டு சிரியுங்கள்.

வாட்ஸப்பில் வந்த இந்த காணொளியைப் பார்த்து மகிழுங்கள்.


 http://viyapu.net/images/news/large/seeman_02.JPG
இது பழையதாகக் கூட இருக்கலாம். பரவாயில்லை. நாகேஷ் காமெடியை இப்போதும் ரசிக்கிறோமில்லையா?

 

3 comments:

  1. இது ஒரு சீமானின் சிறந்த காமெடி.

    ReplyDelete
  2. இப்படியும் சிலர்... வேதனை..

    ReplyDelete