சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, July 1, 2015
அமைதியாகி விட்டதே சாலைகள்?
வாகனங்களின் இரைச்சல் சப்தம் இல்லை, பின்னால் ஒலிக்கும் ஹாரனும் இல்லை. குறைந்தது இரு முறையாவது ஒலிக்கும் அலைபேசியின் அழைப்போசையும் இல்லை. நாய்களின் குரைப்பு கூட கேட்கவில்லை. சாலைகளில் ஒன்றும் மாற்றமில்லை. என் தலையில்தான் இன்று ஹெல்மெட்
//சாலைகளில் ஒன்றும் மாற்றமில்லை.
ReplyDeleteஎன் தலையில்தான் இன்று ஹெல்மெட்//
அருமை. பாதுகாப்பு முக்கியம்.
appo ithani naalaaga
ReplyDeleteHelmet illamaley
vandi ottineergalaa!!!
communist endraley sattathai
madhipavargal thaney!!! thozhar.
Y.Anna.