Thursday, May 1, 2014

மோடி, லேடி, டாடி அல்ல தலைவர்கள். இவர்தான்

மோடியா, லேடியா, டாடியா இவர்களில் யார் சிறந்த
நிர்வாகி என்று விவாதம் நடக்கும் தமிழ்த்திருநாட்டு
மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையான
சிறந்த நிர்வாகி, மக்கள் தலைவர் பற்றி நண்பர்
திரு கரந்தை ஜெயகுமார் எழுதியுள்ள அற்புதமான பதிவை 
அவசியம் படியுங்கள்.

ஜெயகுமார் சார், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

1 comment:

  1. பதிவினைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete