Friday, April 4, 2014

பாகிஸ்தானில் பகத்சிங்



மேலே உள்ள படம் வீரன் பகத் சிங் நினைவு நாளன்று பாகிஸ்தானில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள அத்தனை மக்களையும் எதிரிகளாக, மத வெறியர்களாக சித்தரிக்கும் சின்ன புத்திக்காரர்களுக்கு  இப்படம் சமர்ப்பணம்.

2 comments:

  1. BJP Persons are also praising Bhagat singh, communists are also praising, congress also praising. Who he is actually? - Sundaram, Trichy

    ReplyDelete
  2. உண்மை திரு சுந்தரம். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் காவிக்கூட்டமும் கதர்க் கூட்டமும் பகத்சிங்கை சொந்தம் கொண்டாடுகின்றன. பகத்சிங் ஒரு இடதுசாரி புரட்சியாளன் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் ஆசை வெட்கமறியாதல்லவா?

    ReplyDelete