Tuesday, April 1, 2014

நான் அன்று சொன்னதை அத்வானி இன்று சொல்கிறார்.

நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் நரேந்திர மோடி மட்டுமல்ல, சட்டிஸ்கரின் ராமன் சிங்கும் மத்திய பிரதேசின் சிவராஜ் சவுகானும் கூட பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் என்ற பிரச்சினை வரும் என்று எழுதியிருந்தேன். மோடி மட்டும் ஹாட் ட்ரிக் முதல்வர் கிடையாது, சட்டிஸ்கரின் ராமன் சிங்கும் மத்திய பிரதேசின் சிவராஜ் சவுகானும் கூட திறமையான ஹாட் ட்ரிக் முதல்வர்கள், தகுதியானவர்கள் என்று திராட்சை கிடைக்காத வயதான நரி அண்ணன் அத்வானி முதல் வெடியை கொளுத்திப் போட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில தலைவர்கள் முற்றிலுமாக புறக்கணித்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இது மட்டும் பேசவில்லை. நான் பார்த்து வளர்ந்த பையன், எல்லாம் நாந்தான் சொல்லிக் கொடுத்தேன் என்ற ரீதியில் நன்றாகவே புலம்பியும் இருக்கிறார்.

பார்ப்போம் இனி கோட்டைக்குள் இனி எத்தனை குத்து வெட்டு நடக்கப் போகிறது என்று.

12 comments:

 1. Marichjhapi pathi yethuna sollirukara?

  ReplyDelete
 2. அந்த பொய்ப்பிரச்சாரம் முன்னரே எடுபடவில்லை. இப்போது தூசி தட்டி மீண்டும் எழுப்பினாலும் எடுபடாது. அதற்கும் நான் எழுதியதற்கும் என்ன சம்பந்தம்? ஜூனியர் விகடன் மோடி பஜனையில் பங்கேற்பதன் விளைவு அந்த நூல் அறிமுகம்.

  ReplyDelete
 3. Ha ha. You fare very badly at defending communist terrorists. A big FAIL.
  Funny, you professional murderers are targeting a small time murderer Modi.

  Sir, unga saayam ellam veluthu pochi.
  Romba act panna try pannantheenga.

  There are three sets of people whom we are to be very careful.
  1) Paarpaans
  2) Muslims
  3) Communists
  [That is in no specific order.]

  Note : No, this time I am not giving you the opportunity to accuse me as a paarpaan or a kaavi. Try some new technique please.

  ReplyDelete
 4. கொள்ளையர்களும் திருடர்களும் மூடர்களூம் முரடர்களும் ஜாதி, மத வெறியர்களும் மட்டுமே இடதுசாரிகளை வெறுப்பார்கள்.

  நேர்மையானவர்கள், மக்களை உண்மையில் நேசிப்பவர்கள், உழைப்பாளிகள் உள் மனதிலாவது இடதுசாரிகளின் அவசியத்தை உண்ர்வார்கள்.

  நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  சபரீசன், இது முன்பு ஒரு பதிவில் எழுதியது. நீங்கள் யார்?

  கொள்ளையனா? திருடனா? மூடனா? முரடனா? ஜாதி வெறியனா? மத வெறியனா? இல்லை திமிரெடுத்த பணக்காரனா?

  உங்களைப் போன்ற பேர்வழிகளின் சான்றிதழ் எங்களுக்கு அவசியமில்லை

  ReplyDelete
 5. Mr Sabareesan, you are a bjp person only. You try to be smart by including paarpaans. Why you behave so cheaply? - Sundaram Trichy

  ReplyDelete
 6. 1) There is no answer for Marichjhapi.
  2) ஐயா நந்தி கிராமம் எங்கே இருக்கு ? வழி சொல்லனுமா?

  If you point fingers at others, you have to be answerable for your murders also.

  Come clean with answers to these.
  Then I will join your tirade against BJP.

  As I told, both of you (communists and BJP) are marauders.
  Neenga onnum uthamam kidayathu.

  ReplyDelete
 7. Mr, Raman
  You answer me.
  நீங்கள் கொள்ளையனா? திருடனா? மூடனா? முரடனா? ஜாதி வெறியனா? மத வெறியனா? இல்லை திமிரெடுத்த பணக்காரனா?

  Who are you of the above?
  Refer : Marichjhapi and Nandhi gram.

  Please answer me. [Naluval vendam please]
  Naluvalai mattum nalla seireenga. You never answer my questions. Smart.
  Want to do it again? let me see.

  ReplyDelete
 8. Sundaram Trichy,
  No, I am not.
  According to me, problem in India is caused by all the three I mentioned.
  These three are the root cause of all evil.

  Raman actually evaded answering my question accusing me as a kaavi / paarpaan in another post of his blog.
  [He thinks this is a smart technique. I term it as cheap]
  But, actually I meant what I said about communist, paarpaan and muslims.

  ReplyDelete
 9. நீங்கள் யார் என்று நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் சபரீசன். அதை விட்டு மீண்டும் மீண்டும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் உளறுகிற காவிக்கூட்டத்தின் கீழ்த்தர உத்தியை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் நடத்தும் பொய்ப் பிரச்சாரத்திற்கு பதில் சொல்லி எனது கவனத்தை திசைதிருப்பப் போவதில்லை. நந்திகிராம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். போய் படித்துப் பாருங்கள். முஸ்லீம்களையும் கம்யூனிஸ்டுகளையும் பார்ப்பான் களையும் ஒரே தட்டில் வைத்து எடை போடும் உம்மை மன் நோயாளி என்றே கருத வேண்டியுள்ளது. போய் டாக்டரை பாருங்க

  ReplyDelete
 10. சுந்தரம் அந்த சபரீசன் ஒரு மெண்டல் கேஸ், அரை வேக்காடு. அவருக்கு ப்ஸ்ய்ஜில் சொல்லி நேரத்தை விரயம் செய்யாதீர்கள்

  ReplyDelete
 11. Thanks for NOT answering my question.
  You followed the cheap tactic again proving you are fit for nothing.
  Confirmed all notions I had about communists.

  You are still in the list of the three kevala piravikal that need to be eradicated from the face of the earth for good of all humans.

  Good luck.

  ReplyDelete
 12. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள், மூன்று பேரை ஒழிக்க வேண்டும் என்பீர்கள். நீங்களெல்லாம் உத்தமப் பிறவிகள், மக்களுக்காக போராடும் எங்களை கேவலமான பிறவி என்று சொல்வீர்கள். அபத்தமான பொய்களுக்கு பதில் சொல்ல முடியாது மன நோயாளியே

  ReplyDelete