மலரா, குரங்கா, குரங்கு மலரா?
 கீழே உள்ள படங்களைப் பாருங்கள்,
பெரு நாட்டின் காடுகளில் வளரும்
ஒரு வித பூ வகை இது.
 பார்ப்பதற்கு குரங்கு போலவே
உள்ளது.
 இயற்கை தன்னுள் இன்னும் 
எத்தனை அற்புதங்களை
ஒளித்து வைத்துள்ளதோ!!!!!!
 எனக்கு வந்த மின்னஞ்சல்
உங்களுக்காகவும் இங்கே......
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment