சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, August 17, 2012
யாருக்காக? இந்தியா யாருக்காக?
வேலூரில் நடைபெற்ற எங்கள் வெள்ளி விழா மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற வேன் பிரச்சார இயக்கத்தின்போது மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட பிரசுரம் இது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தை விட அதை பாதுகாப்பதற்கு அதை விட கூடுதலான போராட்டம் தேவைப்படுகின்றது.
எல் ஐ சியும்மா? ஆண்டவா. கிழிஞ்சது லம்பாடி லுங்கி.
ReplyDelete