வெள்ளிக்கிழமை அன்று மோசமான ஒரு விபத்து. இரண்டு இடங்களில் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று தெரியவில்லை.
இத்தனைக்கும் நடுவில் சின்ன நிறைவு.
சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டது. எங்கள் தோழர் கணேசன் ரத்தம் கொடுத்தார்.
ரத்த வங்கிக்கு என் மகனும் என் சகலையின் மகனும் உடன் சென்றனர். மற்றவர்கள் பயன் பெற நீங்களும் ரத்த தானம் தருகிறீர்ளா என்று கேட்க இருவரும் ஒப்புக் கொண்டு முதல் முறையாக ரத்த தானம் செய்தனர். என் மகன் இதற்கு முன்பு இரு முறை முயற்சித்தும் வெய்ன் சரியாக கிடைக்கவில்லை.
நான் 65 முறை ரத்தம் கொடுத்துள்ளேன். என் சகலையும் 25 முறைக்கு மேல் கொடுத்துள்ளார்.
எங்கள் வாரிசுகள் புதுக் கணக்கை துவக்கியுள்ளது மகிழ்ச்சியே.
இரண்டு நாட்கள்! அப்பப்பா
ReplyDeleteபதிவு நீளமாக இருக்கும்.
நேரில் பகிர்ந்து கொள்கிறேன்.
நேரில் சந்திப்பதற்கே சிலநாட்கள் எடுத்துகொள்வேன்,
மன்னிக்கவும்,
விரைவில் குணமடைய வாழ்த்துகள்.
முதலில் தோழர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். இந்த விபத்து இரண்டு புதிய ரத்ததான தோழர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. நானும் தொடர்ந்து ரத்தம் தானம் தருவதற்கு தோழரும், சங்கமுமே காரணம். 💪
ReplyDeleteதோழர் அறுவை சிகிச்சை நல்ல மாதிரி முடிந்தது விவரம் அறிந்தோம் தாங்கள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர் கணேசனுக்கு சிறப்பு பாராட்டுக்கள்
ReplyDeleteவிரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteதோழர் Blog எழுதியதுமகிழ்ச்சி.அவசரம் வேண்டாம் தோழர்.ஆரோக்கியம் முழுமையாகத் திரும்பட்டும்.விரைவில் குணம் பெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதோழர் விரைவா சரி ஆகிடுவிங்க. கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும்.👍
ReplyDeleteவிரைவில் நலம்பெற வாழ்த்துகள்.
ReplyDeleteவிரைந்து நலம் பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteGet well soon my friend
ReplyDeleteவிரைவில் முழு நலம் பெற பிரார்த்திக்கிறேன்... 🙏
ReplyDeleteவிரைவில் குணமடைய வாழ்த்துகள்
ReplyDeleteதோழர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteவிரைவில் நலம் பெறுங்கள். புதிய கொடையாளிகளுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவிரைந்து நலம் பெறுக
ReplyDeleteஉங்கள் விபத்து குறித்து கேட்டதும் மிக கவலையடைந்தேன். அறுவை சிகிக்சை நடந்து கொண்டிருப்பதாக பழனிராஜ் சொன்னார். பிறகு பேசிக்கொள்ளலாம் என ஆறுதல் அடைந்தேன். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteDear Sir, Get well soon
ReplyDelete