Thursday, September 24, 2015

தனித்தனியா சிரிச்சது, இப்போ .......



சமீப காலத்தில் வாட்ஸப்பில் பரபரப்பாக வலம் வந்த இரண்டு வீடியோக்களை  யாரோ ஒரு குறும்புக்காரர் ஒன்றாக இணைத்து ஒரே வீடியோவாக சுற்றுக்கு விட்டுள்ளார். 

சிரிப்பை அடக்குவது ரொம்பவே சிரமம். நீங்களும் பாருங்கள். சிரியுங்கள், ரசியுங்கள்.



ஒன்று சொந்த சரக்கு. இன்னொன்று எழுதிக் கொடுத்தது.

ஒன்று நன்றியுணர்ச்சி. இன்னொன்று பதவிக்கான விசுவாசம்.

 

4 comments:

  1. எல்லா சிரிப்பிலும் பெரிய சிரிப்பு இது.

    ReplyDelete
  2. sir one doubt. is LIC working on saturdays too.? i have work to visit lic office. please give this info.

    ReplyDelete
  3. அனைத்து சனிக்கிழமைகளிலும் எல்.ஐ.சி அலுவலகம் அரை நாள் செயல்படும். அலுவலக நேரம் 01.30 மணி வரை. பண வசூல் நேரம் 12.30 மணி வரை.

    ReplyDelete
  4. என் காதுலதான் சரியா விழலையா? ஒரே 'புளி' மயமாக இருக்கே....அம்மாவுக்கேத்த அடுப்படிப் புளிதான்.

    ReplyDelete