Monday, August 24, 2020

யாரும் சிரிக்கக் கூடாது

 

உலகிலேயே கடைந்தெடுத்து முட்டாள்கள் சங்கிகள்தான் என்ற உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு கோபம் வேறு வரும்!

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.


நரேந்திர மோடியின் தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு சங்கி பதிவு போட அதை உண்மை என்று ஆமோதித்துள்ள இன்னொரு சங்கி பாஜக வின் அகில இந்திய இளைஞரணி இணைச் செயலாளராம் . . .

பரமார்த்த குருவும் சீடர்களும்தான் நினைவுக்கு வருகின்றனர். 

No comments:

Post a Comment