வழக்கறிஞர் ராஜகோபால் சுப்ரமணியன் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சில பெரும்புள்ளிகளின் பட்டியலை முக நூலில் அளித்துள்ளார்.
பாஜகவிற்குத்தான் எவ்வளவு பெருமை!
மத வெறியர்களால் மத வெறியர்களுக்காக நடத்தப்படும் மதவெறிக் கட்சி.
செல்வந்தர்களால் செல்வந்தர்களுக்காக நடத்தப்படும் செல்வந்தர்களின் கட்சி
தரகர்களால் தரகர்களுக்காக நடத்தப்படும் தரகர்களின் கட்சி
போன்ற பெருமைகளோடு
ரௌடிகளால் ரௌடிகளுக்காக நடத்தப்படும் ரௌடிகளின் கட்சி என்ற பெருமையும் இப்போது சேர்ந்து விட்டது.
No comments:
Post a Comment