Friday, August 7, 2020

இது இன்னும் சூப்பரப்பா!

 

இரண்டு தினங்கள் முன்பாக வானதி அம்மையார் பகிர்ந்து கொண்ட ஒரு படத்தைப் போட்டிருந்தேன். பக்தர்களின் கனிவான கவனத்திற்கும் பதிலுக்கும்

என்ற அப்பதிவுக்கு மனசாட்சியுள்ள பக்தர்கள் யாரும் கூட பதிலளிக்கவில்லை. பாவம், அவர்களும் மோடி மோகத்தில் மூழ்கிப் போய் விட்டார்கள் போல . . .


ஆனால் அப்படத்திற்கு உடனடியாக வந்த எதிர்வினை சூப்பராக இருந்தது. 



ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்வி மூலம் ஒரு சிறுமியை அண்ணல் அம்பேத்கர் அழைத்துச் செல்வதாக அந்த படம் அமைந்திருந்தது.

இன்று ஒரு தோழர் வாட்ஸப்பில் அனுப்பிய ப்டம் இன்னும் சூப்பர்.



மோடியையே காதைப் பிடித்து இழுத்து பள்ளிக்கூடத்திற்கு ராமர் அழைத்துச் செல்லும் அப்படம் பிரமாதம்.

இப்போதாவது மோடியை ஒழுங்கா படிக்கச் சொல்லுங்க என்று பக்தர்கள் ராமரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment