Showing posts with label வலிமை அப்டேட். Show all posts
Showing posts with label வலிமை அப்டேட். Show all posts

Tuesday, March 16, 2021

வலிமை அப்டேட்டும் வானதி சீனிவாசனும்

 


பாஜகவின் வானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் ஒருவர் "வலிமை அப்டேட் எப்போ?" என்று கேட்டுள்ளார்.


இப்படி செந்திலிடம் கோபப்பட்ட கவுண்டமணி போல அல்லாமல் அந்த அம்மையாரோ ரொம்பவே சீரியஸாக



அவங்க ஜெயிச்சவுடன் கிடைக்கும் என்று பதில் எல்லாம் போட்டிருக்காங்க. அஜித் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அவர்கள் வெல்லப் போவதுமில்லை. உங்களுக்கு அவங்க அப்டேட் வாங்கித் தரப் போறதுமில்லை. அதனால அவங்களுக்கு ஓட்டு போட்டு உங்க வோட்டை வேஸ்ட் செய்யாம திமுக கூட்டணிக்கே ஓட்டு போடுங்க.



கேட்டதுதான் கேட்டான். இப்படி உருப்படியா கேட்டிருக்கலாமே என்று ஒரு நிமிடம் தோன்றியது. 

பின்பு தில்லுமுல்லு படக்காட்சி நினைவுக்கு வந்து நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.


ஆமாம். இவ்வளவுதான் பாஜகவோட அறிவோட லெவல்.