Monday, August 17, 2020

மிஸ் யூனிவர்ஸ் நரேந்திர மோடி


 நையாண்டிக்காக செய்யப்பட்டதுதான் கீழே உள்ள படம்


1994 ம் ஆண்டு பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டம் பெற்றவர் யார் என்று கேள்வி கேட்டால் 

சுஷ்மிதா சென் என்று 21 % மும் ஐஸ்வர்யா ராய் என்று 6% மும் லாரா தத்தா என்று 2 % மும் நரேந்திர மோடி என 71 % மும் வாக்களித்ததாக நக்கல் செய்கிறார்கள்.

இது நக்கல் எல்லாம் இல்லை. நிஜமாகவே இப்படி ஒரு கருத்துக் கணிப்பு நடந்தால் 95 % நரேந்திர மோடிதான் பிரபஞ்ச அழகி என்று சங்கிகள் வாக்களிப்பார்கள். அதை புளகாங்கிதத்தோடு எழுத்து வியாபாரி மாலனும் பதிவு போட்டு பெருமைப் படுவார். 





1 comment:

  1. செம கலாய். முட்டாச்சங்கிங்க செய்வானுங்க

    ReplyDelete