Friday, August 14, 2020

டைமில்லை புளிச்ச மாவு ஜெமோ

 

கோவை ஞானிக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்ற போர்வையில் புளிச்ச மாவு ஜெயமோகன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வம்புக்கு இழுத்தது மட்டுமல்ல, அமைப்புக்குள்ளாக ஏதாவது குழப்பத்தை உருவாக்க முடியுமா என்று சிண்டு முடியும் கீழ்த்தரமான வேலையையும் செய்துள்ளார்.

 தமுஎகசவின் கௌரவத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன், ஜெயமோகனை “ஜஸ்ட் லைக் தட்”  இரண்டே வாசகங்களில் ஒதுக்கித் தள்ளி விட்டார்.

எல்லோரையும் எமோஷனல் ஏகாம்பரம் ஆக்க முயற்சிக்கிறார் ஜெயமோகன்.But We are not your monkeys Mr.Jemo.

 இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா ஜெயமோகன்?

 பதில் சொல்ற அளவுக்கு நீ  வொர்த்தும் இல்லை.

உன்னை மாதிரி நாங்க வெட்டியாகவும் இல்லை, எங்களுக்கு நிறைய வேலை இருக்கு.

 எனக்குக் கூட அந்த ஆளை வெளுத்து வாங்க ஆசைதான். ஆனா மிகவும் முக்கியமான ஒரு கட்டுரையை தமிழாக்கம் செய்து கொண்டு இருக்கிறேன்.

 அதனால டைமில்லை ஜெயமோகன். அடுத்த சர்ச்சையில்  சேர்த்து கவனித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment