Tuesday, August 4, 2020

விஜய் ரசிகர்கள் இவ்ளோ நல்லவங்களா?



தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முக்நூல் பக்கத்தில் இந்த சுவரொட்டியைப் பார்த்தேன்.



விஜய் ரசிகர்கள் இவ்வளவு நல்லவர்களா?

இதிலே ஏதோ நக்கலும் உள்குத்தும் ஒளிந்திருப்பது போல எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?


No comments:

Post a Comment