Showing posts with label வெட்டி உதார். Show all posts
Showing posts with label வெட்டி உதார். Show all posts

Tuesday, February 13, 2018

காவி மிலிட்டரி வொர்த் இவ்வளவுதான் . . .

நாட்டைக் காக்க போருக்கு தயாராக ராணுவத்திற்கு ஆறு மாதம் ஆகும் என்றால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு மூன்று நாட்கள் போதும் என்று காவிப்படையின் தலைவர் மோகன் பகவத் சொன்னது சர்ச்சையாகியுள்ளது.

இது வெறும் வெட்டி உதார்.
இவர்களுக்கும் தேசத்திற்கும் பாதுகாப்பிற்கும் சம்பந்தமே கிடையாது.

மோகன் பகவத் பேச்சின் வொர்த் கீழே உள்ள படம்தான். அதற்கு மேல் மரியாதை கொடுப்பதற்கு தகுதியான நபர் அல்ல அவர்