Sunday, August 23, 2020

பிறகு ரஜினி எப்படி முதல்வராவார்?

 


காலையில் இந்த அதிர்ச்சி செய்தியை படித்ததிலிருந்து மிகவும் கவலையாகவே இருக்கிறது.


ரஜினிகாந்தை முதல்வராக்குவேன் என்று சூளுரை மேற்கொண்டு அதற்காக கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருந்த நவீன தரகர் த.அ.மணியன், அரசியலில் இருந்து விலகி விட்டால் அப்பணியை யார் தொடர்வார்கள்?

த.அ.மணியனோடு அவரது கோடிக்கணக்கான தொண்டர்களும் அரசியல் துறவறம் பூண்டு விடுவார்களே, அவர்கள் ஓட்டுக்கள் எல்லாம் முடங்கிப் போய் விடுமே!

தமிழக அரசியலுக்கு இப்படி ஒரு சோதனையா?

ரஜினிகாந்தின் முதலமைச்சர் கனவை இப்படி கருக விடலாமா த.அ.மணியன் ஐயா?

நீங்க மறுபடியும் பழைய பன்னீர் செல்வமா இல்லையில்லை நவீன தரகராக வரனும். 

ஆமாம்.

கண்டிப்பா வரனும்.

இல்லையென்றால் 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.

..

எங்களுக்கு பொழுதுபோக்குக்கு ஒரு கைப்பிள்ளை குறைந்து விடுவார். 

5 comments:

  1. ஹா.. ஹா.. கைப்பிள்ளை.

    ReplyDelete
  2. என்னத்த சொல்ல

    ReplyDelete
  3. மக்களுக்காக வீதியில் இறங்கி போராடும் தலைவர்களையும், கோர்ட் படியேறி கொண்டிருக்கும் தலைவர்களையும் அவர்களின் உழைப்பையும் ஊடகங்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்காமல் சும்மா இருப்பவர்களை அடுத்த முதலமைச்சர் என விவாதம் நடுத்துகிறார்கள்

    ReplyDelete
  4. Coming superstar political entry

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
      ஆங்கிலம் வரவில்லை என்றால் தமிழில் எழுதலாமே!
      ஒரு வேளை ரஜினியின் தேவ பாஷைக்காரரோ?

      Delete