ஜெ வின் பாராட்டு விழாவில் தா.பா பேசியதைக் கேட்டீர்களா?
ஒரு நல்ல காமெடிக் காட்சியை தவறக்கூடாது என்பதற்காக
அவர் பேசியதை மட்டும் முழுமையாகக் கேட்டேன்.
அவர் அளவு ஜெ விற்கு அதிமுக தொண்டரடிப்பொடிகளால்
கூட கண்டிப்பாக முடியாது. யப்பப்பா, தாங்க முடியல....
என்னமோ இவருக்கு ராஜ்யசபா எம்.பிக்காக ஏங்காதது
போல நாற்காலி மீதே குறியாக இருக்கிறார் என்று மு.க
மீது ஒரு தாக்கு வேறு.
எப்படியும் ஜெயா, ஜெயா ப்ளஸ் சேனல்களில் அடிக்கடி
போடுவார்கள். தவறாமல் பார்த்து மகிழுங்கள்.
தா.பா வின் ஜால்ரா இசையால் ஜெ வின் முகத்தில்
தோன்றிய புன்னகையைப் பார்த்ததும் தோன்றிய
கருத்து
எம்.பி. சீட் இல்லாவிட்டாலும் கார் கன்பர்ம்ட்.