Showing posts with label மீம். Show all posts
Showing posts with label மீம். Show all posts

Sunday, March 29, 2026

காமெடிக்கு அவங்க கியாரண்டி

 


தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. விறுவிறுப்பான காட்சிகள், திருப்பு முனைக் காட்சிகள், கண்ணீர் ததும்பும் செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல காமெடிக் காட்சிகளும் நிறைந்ததாக மட்டும் தேர்தல் இருக்கப் போவதில்லை. காமெடி காட்சிகளும் நிறையவே இருக்கப் போகிறது. அப்படிப் பட்ட காமெடி காட்சிகளை வழங்குவதில் முக்கிய பாத்திரம் விஜய்க்கும் அவரது தவெக தற்குறிகளுக்கும்தான் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் மேலே உள்ள படம். 

Tuesday, January 7, 2025

மீம் போட்டால் வரி ?????

 



 சமீபத்தில் நிர்மலா அம்மையாரை நக்கலடித்து சில மீம்கள் பார்த்தேன். யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 




இப்படியே போனால் மீம் போடுபவர்களுக்கும் அம்மையார் புதிய வரி போட்டுவிடுவார். ஜாக்கிரதை.

Wednesday, May 15, 2024

அசிங்கப்படுத்திட்டாங்களே மோடி

 


இன்று நான் பார்த்து ரசித்த மீம் நீங்களும் ரசித்து சிரிக்க . . .

பிரதமர் வேலையைத் தவிர மற்ற வெட்டி வேலைகளைப் பார்த்தால் மோடி அசிங்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பிகு:   சங்கிகளின் வன்மத்திலிருந்து பாதுகாக்க  ஒரிஜினலாக எழுதியவர் பெயரை நான் மறைத்து விட்டேன்.

Thursday, February 1, 2024

2024 பட்ஜெட் - இந்த மீம்தான் . . .

 நிர்மலா அம்மையார் சமர்ப்பித்த கடைசி (அப்படியானால்தான் நாட்டுக்கு நல்லது) பட்ஜெட்டைப் பற்றிய அலசல் ஒரே மீமில் , , ,




Wednesday, February 22, 2023

அசிங்கப்பட்டது ஆட்டுத்தாடி

 


இப்போது மீமில்தான் மெண்டல் என்று சொல்லி ரவியை அசிங்கப்படுத்தி உள்ளனர்.

இந்தாள் இப்படியே உளறிக் கொண்டிருந்தால் நிஜமாகவே அந்தாளை மன நல விடுதியில்தான் சேர்க்க வேண்டியிருக்கும் .. .

Friday, February 10, 2023

பசுக்காதலர் தினத்தை முன்னிட்டு

 Cow hug day ஐ முன்னிட்டு  . . .

 விளக்கம்  தேவைப்படாத படங்கள், நீங்கள் பார்த்து ரசிக்க, சிரிக்க . . .











Sunday, October 9, 2022

காய்கறி வாங்கிய அம்மையாரும் . . .

 மோடியின் பாணியில் காய்கறி வாங்கும் நாடகத்தை நிர்மலா அம்மையார் நடத்த அந்த புகைப்படங்களால் உருவான சிந்தனை கீழே . . .








Saturday, June 11, 2022

நல்லாதான் ஜிந்திக்கறாங்கய்யா

 


சமீபத்தில் சிரித்த ஒரு மீம்.

 


எவ்வளவு அழகாக சிங்கம் 2 படத்தையும் விக்ரம் படத்தையும் இணைத்துள்ளார்கள் !!!!!!

 

Monday, April 25, 2022

ஐடியா இல்லாத 😝😝😝😝😝

 போரிஸ் ஜான்சன் கண்ணில் குடிசைப் பகுதிகள் தெரியக் கூடாது என்பதற்காக வெள்ளைத் துணி கட்டிய கேவலம் பற்றி நேற்று எழுதியிருந்த பதிவை படித்து ஒரு தோழர் ஒரு மீமை அனுப்பியிருந்தார்.

 நான் ரசித்து சிரித்தது போல நீங்களும் ரசித்து சிரிக்க பகிர்ந்து கொண்டுள்ளேன்.





Wednesday, November 10, 2021

இது ஆட்டுக்கார பிரியாணி

 


படகுச்சவாரி நாடகம் நடத்திய ஆட்டுக்கார அண்ணாமலையை பிரியாணி போட்டு விட்டார்கள்.

ஆமாம்.

அவரைப் போட்டுத்தாக்கிய படங்களில் நான் பார்த்து ரசித்தவை கீழே.







ஆனால் ஆட்டை விட்டு விடலாம். 

ஏனென்றால்

ஆட்டுக்கு அண்ணாமலையை விட அறிவு அதிகம்.

Wednesday, December 30, 2020

பொங்கல் பரிசு 2500 மும் மீம்களும்

 

தமிழக அரசு அளித்து வரும் பொங்கல் பரிசு ரூபாய் 2,500 தொடர்பாக நான் ரசித்த மீம்களின் அணிவகுப்பு கீழே





Thursday, October 29, 2020

அட! எட்டு வடிவேலு!!

  குஷ்பு போராட்டம் தொடர்பாக நான் ரசித்து சிரித்த இன்னொரு மீம் உங்களுக்காக . . .



 

Tuesday, May 28, 2019

வித்தியாசமான மீம்கள் இவை



சிங்காரவேலர் மீம்ஸ் மன்றம் என்றொரு முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

பொதுவுடமை சிந்தனைகளை மீம்ஸ் மூலம் மிக சுலபமாக விளக்குவதே இதன் நோக்கமாக உள்ளது.

இதனை தொடங்கி நல்ல கருத்துக்களை புரியும் படி சொல்லும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

சில முக்கியமான சித்திரங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது முதல் பகிர்வு